Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வல்லப்பட்டையுடன் நால்வர் கைது

In இலங்கை
Updated: 04:07 GMT, Apr 15, 2018 | Published: 04:07 GMT, Apr 15, 2018 |
0 Comments
1031
This post was written by : poovannan

ஒரு தொகை வல்லப் பட்டையை டுபாய் நாட்டிற்கு கொண்டு செல்ல முற்பட்ட நால்வர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 119 கிலோ கிராம் வல்லப்பட்டை நேற்று (சனிக்கிழமை) காலை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 34 28 39 மற்றும் 46 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டையின் பெறுமதி 94 இலட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் என சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் சுங்க பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)