Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் உடன்படிக்கை: இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு வலியுறுத்து

In
Updated: 07:17 GMT, Apr 15, 2018 | Published: 07:17 GMT, Apr 15, 2018 |
0 Comments
1122
This post was written by : Suganthini

இறுதிக்கட்ட பிரெக்சிற் உடன்படிக்கை தொடர்பாக பொதுமக்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

எடின்பேர்க் நகரில் அண்மையில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், வாக்கெடுப்புக்கு வலியுறுத்தியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவுள்ளது. இந்நிலையில், இறுதிக்கட்ட பிரெக்சிற் உடன்படிக்கை தொடர்பாக, நீதியானதும் ஜனநாயகமானதுமான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென, ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)