Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒடிசாவில் தீ மிதித்து புதுவருட கொண்டாட்டம்

In இந்தியா
Updated: 07:49 GMT, Apr 15, 2018 | Published: 07:49 GMT, Apr 15, 2018 |
0 Comments
1157
This post was written by : Varshini

இந்தியாவின் ஒடிசா மாநில மக்கள் தீ மிதித்து பக்தி பரவசத்துடன், புதுவருடத்தினை வரவேற்றுள்ளனர்.

பாபநேஸ்வரில் நூற்றுக்கணக்கான குடும்பத் தலைவர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றியுள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) உதயமான விளம்பி வருடத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடியதோடு, குறிப்பாக இந்தியாவின் ஒடிசா மாநிலம் BHUBANESWARஇல் பக்திமயமாக கொண்டாடப்பட்டுள்ளது.

‘Maha Bisuba Sankranti’ என்னும் தொனியில் இந்துக்கள் தீ மிதித்து இந்த புதுவருடத்தை வரவேற்றுள்ளனர்.

மஞ்சல் காவி உடை அணிந்து வீதியுலா வந்த பக்தர்கள் தீ மிதித்து தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றியதுடன், புதுவருடத்தினையும் கொண்டாடியுள்ளனர்.

இதன்போது, பலர் தங்கள் குழந்தைகளையும் கையில் சுமந்தபடி தீ மிதித்ததை அவதானிக்க முடிந்தது. முழுமையாக குடும்பத்தலைவர்கள் தீ மிதிக்க, குடும்பத்தலைவிகள் சுற்றி நின்று வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg