Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு கௌட்டா படையினர் வசம்

In உலகம்
Updated: 09:36 GMT, Apr 15, 2018 | Published: 09:36 GMT, Apr 15, 2018 |
0 Comments
1149
This post was written by : Suganthini

கிழக்கு கௌட்டாவை படையினர் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

கிழக்கு கௌட்டாவில் நிலைகொண்டிருந்த போராளிக்குழுவினருக்கும் சிரிய அரசாங்கப் படையினருக்கிடையிலான மோதல், அண்மைக்காலமாகவிருந்து இடம்பெற்றுவந்தது.

இந்நிலையில், கிழக்கு கௌட்டாவின் பல இடங்களை போராளிக்குழுவினரின் பிடியிலிருந்து படையினர் மீட்டுள்ளதைத் தொடர்ந்து, போராளிக்குழுவினர் நிலைகொண்டிருந்த கடைசி இடமான டவுமா நகரை நேற்று (சனிக்கிழமை) படையினர் மீட்டுள்ளனர்.

எனவே, கிழக்கு கௌட்டாவை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாகவும், அங்கு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், படையினர் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)