Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேனா முனையில் அச்சுறுத்தல்;: சீனாவில் விமானம் அவசரமாகத் தரையிறக்கம்

In உலகம்
Updated: 10:16 GMT, Apr 15, 2018 | Published: 10:16 GMT, Apr 15, 2018 |
0 Comments
1220
This post was written by : Suganthini

ஏயார் சீனா விமானத்தில் பயணித்த பயணியொருவர், அவ்விமானத்தில் பயணித்த பணிப்பெண்ணொருவரை பேனா முனையில் அச்சுறுத்திய சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.

ஆயிரத்து 350 பயணிகளுடன் ஏயார் சீனா விமானம், ஹுனான் (Hunan) மாகாணத்தின் சங்ஸா (Changsha) நகரிலிருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்கிலுள்ள சர்வதேச விமான நிலையம் நோக்கி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பயணித்துள்ளது.

இதன்போது, விமானத்தில் பயணித்த 41 வயது மதிக்கத்தக்க ஒருவர், திடீரென விமானப் பணிப்பெண்ணொருவரை பேனா முனையில் சிறைப்பிடித்து அச்சுறுத்தியுள்ள நிலையில், பயணிகளும் விமானியும் பரப்பரப்படைந்தனர்.

இந்நிலையில், Zhengzhou நகரில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதுடன், மேற்படி பணிப்பெண்ணும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார், மேற்படி நபர் மனநிலை பாதிக்கப்பட்டவரெனக் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)