Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்யாவை பொறுப்புடன் செயற்பட வலியுறுத்து

In
Updated: 11:06 GMT, Apr 15, 2018 | Published: 11:06 GMT, Apr 15, 2018 |
0 Comments
1140
This post was written by : Suganthini

சிரியா மீதான சம்பவம் தொடர்பாக ரஷ்யா பொறுப்புடன் செயற்பட வேண்டுமென, அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கொம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.

சிட்னியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘சிரியா மீதான ரசாயனத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, ரஷ்யா மறுத்து வருவதையும் பாசாங்கு செய்வதையும் நிறுத்த வேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான தாக்குதலுக்கு தமது அரசாங்கமும் ஆதரவளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg