Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நட்சத்திர விடுதிக்கு அழைக்கும் மூன்றெழுத்து நடிகர்! – வலையில் விழுந்த கேரள நடிகை!

In கிசு கிசு
Updated: 11:45 GMT, Apr 15, 2018 | Published: 11:13 GMT, Apr 15, 2018 |
0 Comments
1028
This post was written by : Ravivarman

பல தடவை காதலில் தோல்வி அடைந்த மூன்றெழுத்து நடிகர் தற்போது, மீண்டும் ஒரு மூன்றெழுத்து நடிகையுடன் பழக ஆரம்பித்து இருக்கிறாராம்.

கேரளாவைச் சொந்த ஊராகக் கொண்ட அவருடைய முகவசீகரமும், மென்மையாகப் பழகும் சுபாவமும் நடிகருக்கு மிகவும் பிடித்து இருக்கிறதாம்.

அதேபோல் ‘ஒளிவு மறைவு இல்லாத’ நடிகரின் சுபாவம், அந்த நடிகைக்கு ரொம்ப பிடித்து இருப்பதால் இருவரும் நட்சத்திர விடுதிகளில் அடிக்கடி சந்தித்துக் கொள்கின்றார்கள்.

எனினும் நடிகரின் இந்தக் காதலாவது கல்யாணத்தில் முடியுமா? என்று நெருங்கிய சகாக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருவதுடன், நடிகரின்  ஒளிவு மறைவு இல்லாத சுபாவத்தால் நடிகையின் நிலை குறித்துக் கவலையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)