Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘தாராள’ மனதுடன் தமிழில் இடம்பிடிக்க நினைக்கும் நடிகை!

In கிசு கிசு
Updated: 11:44 GMT, Apr 15, 2018 | Published: 11:44 GMT, Apr 15, 2018 |
0 Comments
1026
This post was written by : Ravivarman

தமிழில் ராஜதந்திரமாக வந்த நடிகைக்கும் பல எதிர்ப்பார்ப்புகள் இருந்தாலும், நடிகை எதிர்பார்த்தபடி எந்த பட வாய்ப்பும் அமையவில்லையாம்.

தமிழில் கண்டிப்பாக இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக தற்போது நடித்து வரும் படத்தில் உடை விடயத்தில் தாராளம் காண்பித்திருக்கிறாராம்.

சமீபத்தில் வெளியான அவரது புகைப்படங்களைப் பார்த்தவர்கள், இந்த முறை நடிகை எப்படியும் தமிழில் இடம் பிடித்துவிடுவார் என முணுமுணுத்து வருகின்றார்களாம்.

மேலும் சக நடிகைகள் இரண்டு புகைப்படங்களே இப்படி இருக்கிறதே, படம் முழுவதும் நிறைய தாராளம் காட்டியிருப்பாரோ என்றும் பொறாமைப்பட்டு வருகிறார்களாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)