Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்தில் 2.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

In
Updated: 11:28 GMT, Apr 15, 2018 | Published: 11:28 GMT, Apr 15, 2018 |
0 Comments
1111
This post was written by : Suganthini

ஸ்கொட்லாந்தின் ஹைலான்ட்ஸ் ( Highlands) பகுதியில் 2.2 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி பகுதியில் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதன்போது, சேதங்கள் எவையும் ஏற்படவில்லையெனவும், அவர்கள் கூறியுள்ளனர்.

ஸ்கொட்லாந்தில் பாரிய நிலநடுக்கம் 1880ஆம் ஆண்டு ஏற்பட்டதுடன், இது ரிக்டர் அளவுகோலில் 5.2ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)