Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவின் ஆதரவிற்கு இரத்ததால் நன்றி கூறிய சிரியர்கள்!

In கனடா
Updated: 11:52 GMT, Apr 15, 2018 | Published: 11:52 GMT, Apr 15, 2018 |
0 Comments
1028
This post was written by : Litharsan

கனடாவில் தஞ்சமடைந்துள்ள சிரிய மக்கள், கனடாவுக்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர். தமக்கு ஆதரவளித்ததற்காக இரத்த தானம் செய்து தமது நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கனடாவில் ஒட்டாவைச் சேர்ந்த “சமாதான மனிதர்கள்” எனும் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட இரத்ததான முகாமில் சிரிய மக்களும் கலந்துகொண்டனர்.

கனடாவின் 10 நகரங்களில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் சிரிய மக்களும் மிக ஆர்வத்துடன் கலந்துகொண்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்போது “இரத்த தானம் அளிப்பது வாழ்க்கை கொடுப்பதற்குச் சமனாகும். எங்களுக்கு வாழ்வளித்த கனடாவிற்கு நாங்கள் செய்யும் கைம்மாறு ஆகும்” என்று சிரிய அகதியொருவர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)