Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராமேஸ்வரத்தில் பார்வையற்றவர் புரியும் தொழில்!

In இந்தியா
Updated: 15:43 GMT, Apr 15, 2018 | Published: 15:43 GMT, Apr 15, 2018 |
0 Comments
1148
This post was written by : Ravivarman

தென்னிந்தியாவின் இராமேஸ்வரத்தை சேர்ந்த பார்வையற்ற முருகாண்டி என்ற நபர் பனை மரத்தில் ஏறி ஓலைகளைத் தறிப்பதனை தமது ஜீவனோபாய தொழிலாக கொண்டுள்ளார்.

பார்வையை இழந்த தனக்கு கை, கால் போன்ற அவயவங்கள் நன்றாக இயங்குவதால் இதனை சுலபமான மேற்கொள்வதாக முருகாண்டி தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரத்தை சேர்ந்த 56 வயதான முருகாண்டி என்ற இந்த நபர் பிறவியிலேயே கண் பார்வையை இழந்தவர். குடும்பத்தால் கைவிடப்பட்ட இவர் தனது ஜீவனோபாயத்தை கொண்டு செல்ல வழியில்லாமல் தடுமாறிய போதே இந்த தொழில் இவருக்கு கைகொடுத்துள்ளது.

இந்த தொழில் மூலம் சிறு வருவாய் கிடைப்பதாகவும் அதனைப் பயன்படுத்தி தனது ஜீவனோபாயத்தை கொண்டு செல்வதாகவும், தொடுகையின் மூலம் மரம் ஏறக் கற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)