Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹைதராபாத் அணியிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்: பந்து வீச்சாளர்களுக்கு கார்த்திக் அறிவுரை

In கிாிக்கட்
Updated: 06:08 GMT, Apr 16, 2018 | Published: 05:53 GMT, Apr 16, 2018 |
0 Comments
1072
This post was written by : Anojkiyan

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் முறைமையை, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டுமென அணியின் தலைவர் தினேஸ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் நடைபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில், அவ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ‘நக்குல்’ வகை பந்து வீச்சை சிறப்பாக கையாண்டதை நினைவு கூர்ந்த கார்த்திக், இதனை கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களும் கையாள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)