பிரபாகரனின் இல்லத்தை பார்வையிட்ட தென்னிந்திய நடிகர்!
This post was written by : Varatharajan Yuganthini

தென்னிந்திய திரைப்பட நடிகர் சதிஸ் யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகை தந்திருந்தார்.
இதன்போது அவர் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையிலுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டைச் சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்நிலையில் அவர், அது தொடர்பிலான ஒளிப்படத்தினை தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவேற்றியுள்ளார்.