Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவின் இமாலய நகரில் இரவு பகலாக நடந்த சைக்கிளோட்ட போட்டி!

In விளையாட்டு
Updated: 06:31 GMT, Apr 16, 2018 | Published: 06:31 GMT, Apr 16, 2018 |
0 Comments
1054
This post was written by : Anojkiyan

ஏழு நாடுகளை சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரர்கள் கலந்துக்கொண்ட, மாபெரும் சைக்கிளோட்ட போட்டியான்று இந்தியாவின் இமாலய நகரில் நடைபெற்றுள்ளது.

இமாலய நகரின் சிம்லா பிரதேசத்தில் கடந்த இரண்டு தினங்களாக நடந்த குறித்த சைக்கிள் ஓட்ட போட்டி, கறடுமுரடாண காட்டு பாதைகளில் இரவு பகலாக நடைபெற்றது.

இதில் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்ட வீரர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்த சைக்கிள் ஓட்ட போட்டி சுமார் 106 கிலோமீற்றர் தூரம் கொண்டதாக அமைந்திருந்தது. இந்த போட்டியில் வெற்றிப்பெற்ற சைக்கிள் ஓட்ட வீரரருக்கு 650 டொலர்கள் பணபரிசு வழங்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)