Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வைரவர் ஆலய நிறைவு விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள்!

In
Updated: 07:42 GMT, Apr 16, 2018 | Published: 06:54 GMT, Apr 16, 2018 |
0 Comments
1079
This post was written by : Varatharajan Yuganthini

அச்சுவேலி, மகிழடி ஞான வைரவர் ஆலய வருடாந்த திருவிழாவின் நிறைவு விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த நிறைவு விழாவில் தீமிதிப்பு உற்சவம் இடம்பெற்றது. இதன்போது, வேல் பூட்டி, காவடி தூக்கி, தி மிதித்து பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதனை பார்வையிடுவதற்கு வெளிப்பிரதேசங்களிலிருந்தும் பெரும்பாலானோர் வருகை தந்திருந்ததோடு, இறைவனின் அருள் பெற்றுச் சென்றுள்ளனர்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)