Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியா மீதான தாக்குதலுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: பிரதமர் ஜஸ்டின்

In கனடா
Updated: 09:02 GMT, Apr 16, 2018 | Published: 09:02 GMT, Apr 16, 2018 |
0 Comments
1330
This post was written by : Anojkiyan

சிரியா மீதான அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படை தாக்குதலுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

பெருவுக்கான மூன்றுநாள் பயணத்தின் முடிவில் தலைநகர் லீமாவில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், நாம் இந்த தாக்குதலுக்கான பலத்த ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளோம் எனவும் குறித்த தாக்குதல் திட்டம் தொடர்பில் கனடாவுக்கு நேரத்துடனேயே தெரியப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு வாரத்தின் முன்னர் சிரியாவின் டூமா நகரில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் இரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் சிரியா மீது விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)