Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்யாவில் சில நிறுவனங்களுக்கு எதிராகத் தடை!

In
Updated: 08:03 GMT, Apr 16, 2018 | Published: 08:03 GMT, Apr 16, 2018 |
0 Comments
1060
This post was written by : Suganthini

ரஷ்யாவிலுள்ள சில நிறுவனங்களுக்கு எதிராக, புதிய தடைகளை விதிக்கவுள்ளதாக, ஐ.நா.சபைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹலே தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றில் தோன்றி உரையாற்றியபோதே, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘சிரிய ஜனாதிபதி பஸார் அல் அஸாத்துடன் தொடர்பை பேணிவரும் ரஷ்யாவிலுள்ள நிறுவனங்களுக்கு எதிராகப் புதிய தடைகளை ட்ரம்ப் நிர்வாகம் விதிக்கவுள்ளதாகவும், இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்தத் தடை தொடர்பாக  கருத்து வெளியிட்டுள்ள ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் செர்ஜி ரயவ்கோவ் (Sergei Ryabkov), தமது நாட்டிலுள்ள சில நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா தடை விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும், இந்த தடைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், சட்டத்தை தாம் ஏற்கமாட்டோமெனவும், கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)