Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீதி விதிமுறைகளை மீறிய 10 பேரும் பிணையில் விடுதலை

In இலங்கை
Updated: 08:51 GMT, Apr 16, 2018 | Published: 08:51 GMT, Apr 16, 2018 |
0 Comments
1070
This post was written by : Varatharajan Yuganthini

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் கைது செய்யப்பட்ட 10 பேரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வீதி விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தியமை தொடர்பில் குறித்த 10 பேரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த 10 பேரின் வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)