Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீர் சிறுமி மீதான வன்கொடுமை: சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்

In இந்தியா
Updated: 09:09 GMT, Apr 16, 2018 | Published: 09:09 GMT, Apr 16, 2018 |
0 Comments
1097
This post was written by : Kemasiya

காஷ்மீர் சிறுமி மீதான வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்டவர்கள், ஜம்மு-கத்துவான் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என, சிறுமி தரப்பு சட்டத்தரணி வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் குறித்த கொலை வழக்கில் ஒரு 17வயது சிறுவன் உட்பட எட்டுபேர் கைதாகியுள்ளனர். இதில் சிறுவன் தவிந்த ஏனையவர்களிடம் சி.பி.ஐ.விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

எனவே இத்தகைய நிலைமையில் குறித்த வழக்கு விசாரணையின் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)