Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே ஆண்டில் வீடு அற்ற 100 பேர் உயிரிழப்பு!

In கனடா
Updated: 09:50 GMT, Apr 16, 2018 | Published: 09:50 GMT, Apr 16, 2018 |
0 Comments
1087
This post was written by : Anojkiyan

கடந்த 2017ஆம் ஆண்டு மட்டும் வீடு அற்ற 100 பேர் உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பொதுச் சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நகர நிர்வாகத்தால் நடாத்தப்படும் தங்குமிடங்களில் தங்கியோர் அல்லது ஒருமுறை அதில் தங்க வந்தோர் என மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே பெரும்பாலான உயிரிழப்புக்கள் சம்பவித்துள்ளதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்வாறு உயிரிழந்தவர்களுள் பெரும்பாலானவர்கள் ஆண்கள் என்றும், அவ்வாறு உயிரிழந்தவர்களின் சராசரியான வயது 48 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதீத போதைப் பாவனை, மாரடைப்பு மற்றும் புற்றநோய் என்பனவே அவர்களின் இந்த மரணங்களுக்கு காரணம் என்றும் அறியப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)