Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹொலிவுட் படத்தில் உளவாளியான ராதிகா ஆப்தே

In சினிமா
Updated: 11:23 GMT, Apr 16, 2018 | Published: 11:23 GMT, Apr 16, 2018 |
0 Comments
1031
This post was written by : Varatharajan Yuganthini

புதிய ஹொலிவுட் படமான ‘வேல்ட் வார்-2’ என்ற படம் இரண்டாம் உலக போரை மையமாக கொண்டு அமையவுள்ளதாக படத்தை இயக்கவுள்ள படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் நடிகை ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளார். இவர் குறித்த படத்தில் இரண்டாம் உலகப்போரின் போது இரகசிய உளவாளியாக செயற்பட்ட நூர் இனயத் கானின் கதாபாத்திரத்தையே ஏற்று நடிக்க உள்ளார்.

மேலும் இவருடன் இணைந்து சாரா மேகன் தாமஸ், ஸ்டானா கேடிக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நடிகை ராதிகா ஆப்தே கபாலி படத்தின் மூலம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் வெற்றிச் செல்வன் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளதுடன் பல ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)