Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வழக்கில் இருந்து விடுதலையான முன்னாள் உலக அழகி

In சினிமா
Updated: 12:09 GMT, Apr 16, 2018 | Published: 11:49 GMT, Apr 16, 2018 |
0 Comments
1084
This post was written by : Varatharajan Yuganthini

கார் வரி ஏமாற்ற வழக்கில் சிக்கியிருந்த முன்னாள் உலக அழகியும் நடிகையுமான சுஷ்மிதாசென் குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

55 இலட்சம் ரூபாய் பெருமதியான வெளிநாட்டு கார் ஒன்றை வாங்கிய இவர், அக்காருக்கான வரியை செலுத்த தவறியுள்ளார். இதன் காரணமாக சுங்கத் திணைக்களப் பிரிவினர் அவர் மீது வரி ஏய்ப்பு வழக்கினை பதிவு செய்திருந்தனர்.

குறிதத வழக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயர் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, இதன்போது சுஷ்மிதாசென் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)