Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் முதியோர் சங்கத்தின் சித்திரை புத்தாண்டு நிகழ்வுகள்

In இலங்கை
Updated: 16:51 GMT, Apr 16, 2018 | Published: 16:51 GMT, Apr 16, 2018 |
0 Comments
1073
This post was written by : poovannan

கிளிநொச்சி – செல்வாநகர் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை புத்தாண்டு நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிமுதல் மாலை வரை கிராம அதிபிருத்தி சங்க வளாகத்தில் இடம்பெற்றன.

இதன்போது குறித்த சங்கத்தில் உள்ள 121 முதியோர்களும் ஆர்வத்துடன் சித்திரை புத்தாண்டு கொட்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடல் போட்டிகள் மற்றும் சங்கீத கதிரை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg