Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மான் வேட்டை வழக்கில் பிணை வழங்கப்பட்ட சல்மான்கானுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

In இந்தியா
Updated: 10:57 GMT, Apr 17, 2018 | Published: 10:57 GMT, Apr 17, 2018 |
0 Comments
1129
This post was written by : Kemasiya

மான் கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று பிணையில் வெளியே வந்துள்ள சல்மான்கானுக்கு, வெளிநாடு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்வதற்கான அனுமதி கோரி ஜோத்புர் கீழ் நீதிமன்றில் சல்மான்கான் சட்டத்தரணி தாக்கல் செய்திருந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தபோதே மேற்படி உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.

படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லவுள்ளதாக கோரியே சல்மான்கான் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த 1998ஆம் ஆண்டு படப்பிடிப்பின்போது, அதிசய மானொன்றை வேட்டையாடினார் என்ற குற்றச்சாட்டில் சல்மான்கானுக்கு ஐந்து வருட சிறைவாசமும், 10ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg