Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுநலவாய விளையாட்டு போட்டிகளின் முடிவால் போல்ட் அதிருப்தி!

In விளையாட்டு
Updated: 10:29 GMT, Apr 17, 2018 | Published: 10:29 GMT, Apr 17, 2018 |
0 Comments
1180
This post was written by : Anojkiyan

பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் ஜமைக்கா அணி ஒரு தங்கபதக்கம் கூட வெல்லாதது, உசேன் போல்டை கடுமையாக அதிருப்தியடைய வைத்துள்ளது.

தடகள போட்டியில் பல தங்கப்பதக்கங்களை வென்றுக் கொடுத்து ஜமைக்கா அணிக்கு பெருமை சேர்த்தவர் உசேன் போல்ட். ஆனால் அவர் தற்போது ஓட்டப் போட்டிகளிலிருந்து விலகியுள்ளமை ஜமைக்கா அணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு அவர் ஓய்வுபெற்றது ஜமைக்கா அணியின் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கியுள்ளமை பொதுநலவாய விளையாட்டு போட்டிகளின் ஊடாக நிரூபணமாகியுள்ளது.

இந்நிலையில், ”ஓட்டப்பந்தயத்தை பார்த்த பிறகு எனக்குள்ளே சில கேள்விகளை எழுப்பியுள்ளது’ என உசேன் போல்ட் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)