Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈழ அகதிகளை கனடாவிற்கு ஏற்றி சென்ற கப்பல் அழிக்கப்படுகிறதா?

In கனடா
Updated: 11:25 GMT, Apr 17, 2018 | Published: 11:25 GMT, Apr 17, 2018 |
0 Comments
1029
This post was written by : Anojkiyan

ஈழ அகதிகளை கனடாவிற்கு ஏற்றி சென்ற எம்.வீ.சன்சீ என்ற கப்பலை அழிப்பது குறித்து, கனடா அரசாங்கம் இதுவரையிலும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் தற்போது பிரிடிஷ் கொலம்பியா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு ஊடகங்கள், குறித்த கப்பலில் தற்போது மிருகங்கள் வசிப்பதாக தெரிவித்துள்ளன.

எனினும், அந்த கப்பலை என்ன செய்வது என்பது குறித்து அந்நாட்டு அரசாங்கம் இதுவரையிலும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், 492 ஈழ அகதிகளுடன் குறித்த கப்பல் கனடாவை சென்றடைந்த போது, அந்நாட்டு பொலிஸார் குறித்த கப்பலை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)