Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீரில் பறந்து சாகசம் செய்த வீரர்கள்

In
Updated: 11:30 GMT, Apr 17, 2018 | Published: 11:30 GMT, Apr 17, 2018 |
0 Comments
1019
This post was written by : Kemasiya

நீரில் பறக்கும் போட்டிக்காக உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் அவுஸ்ரேலியாவில் ஒன்றிணைந்துள்ளார்கள்.

வழக்கமாக இடம்பெறும் நீரில் பறக்கு விளையாட்டை போன்று, நீரிலிருந்து மேலே பறந்து கீழ் விழாமல் குட்டிக்கரணம் அடிப்பது உள்ளிட்,ட பல்வேறு சாகசங்களை செய்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர் குறித்த வீரர்கள்.

இந்த விளையாட்டு உலகளாவிய ரீதியில் இடம்பெறும் ஒன்றாக இருப்பினும், ஒரே இடத்திர் பல்வேறு நாட்டை செர்ந்த வீரர்கள் ஒன்றினைந்து நீரினுள் நடத்தியுள்ள இந்த சாகசங்கள் அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)