Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.சி.டி.ஏ.வின் புதிய பணிப்பாளர் சபையின் தலைவராக பேராசிரியர் ரொஹான் சமரஜீவ நியமனம்!

In இலங்கை
Updated: 15:02 GMT, Apr 17, 2018 | Published: 15:02 GMT, Apr 17, 2018 |
0 Comments
1039
This post was written by : Anojkiyan

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திற்கான (ஐ.சி.டி.ஏ) புதிய பணிப்பாளர் சபையின் தலைவராக பேராசிரியர் ரொஹான் சமரஜீவ நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் தொடர்பாடல், தொழில்நுட்ப கொள்கை வகுப்பு மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்கள் ஆகியவற்றை செயற்படுத்தும் நோக்கில், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

பேராசிரியர் ரொஹான் சமரஜீவ இதற்கு முன்னர் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)