Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காட்டு யானை சடலமாக கண்டெடுப்பு

In இலங்கை
Updated: 10:09 GMT, Apr 19, 2018 | Published: 10:08 GMT, Apr 19, 2018 |
0 Comments
1053
This post was written by : Varatharajan Yuganthini

மட்டக்களப்பு, புணானை மயிலந்தன்னைக் காட்டுப் பகுதியில்  யானை ஒன்றின் சடலத்தை கண்டெடுத்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் காட்டு யானையொன்று மரணமடைந்துள்ளதாக அப்பிரதேச மக்கள்  நேற்று (புதன்கிழமை)  பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனடிப்படையில் ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸார் யானையின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg