Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவுக்கு விஜயம் செய்ய புட்டினுக்கு அழைப்பு!

In
Updated: 09:46 GMT, Apr 20, 2018 | Published: 09:46 GMT, Apr 20, 2018 |
0 Comments
1077
This post was written by : Suganthini

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை, அமெரிக்காவுக்கு விஜயம் செய்யுமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரொவ் இதனைக் கூறியதாக, இன்று (வெள்ளிக்கிழமை) சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் தொலைபேசி மூலமான உரையாடலின்போது, அமெரிக்காவுக்கு புட்டினை விஜயம் செய்யுமாறும், வெள்ளை மாளிகையில் புட்டினைச் சந்திக்க விரும்புவதாகவும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு புட்டின் விஜயம் செய்யும் பட்சத்தி;ல், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பல யோசனைகளை முன்வைப்பாரென்று தாம் எண்ணுவதாகவும், ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg