Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளம் நாயகனுடன் ஜோடி சேர மறுத்த நடிகை

In கிசு கிசு
Updated: 11:12 GMT, Apr 20, 2018 | Published: 11:12 GMT, Apr 20, 2018 |
0 Comments
1058
This post was written by : Ravivarman

மலையாளப் படம் மூலம் புகழ் பெற்ற நடிகை அதிக பணம் கூட தருகிறோம் என்று கூறியும் இளம் நாயகனின் புதிய பட வாய்ப்பையே துணிச்சலுடன் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.

மலையாளப் படம் மூலம் புகழ் பெற்ற நடிகைக்கு தற்போது பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறதாம். ஆனால், நடிகை குறிப்பிட்ட ஒரு சில படங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறாராம்.

ஒவ்வொரு அடியையும் கவனமாக பார்த்து வைக்கிறாராம். இப்போது மார்க்கெட்டில் இருக்கும் இளம் நாயகனின் புதிய பட வாய்ப்பையே துணிச்சலுடன் வேண்டாம் என்று சொல்லி விட்டதால் இயக்குநர்கள் வெறுப்பில் இருக்கின்றார்களாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg