Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்!

In
Updated: 09:57 GMT, Apr 21, 2018 | Published: 09:57 GMT, Apr 21, 2018 |
0 Comments
1109
This post was written by : Risha

பிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு பல பிரபலங்களின் பங்குபற்றுதல்களுடன் நடைபெறவுள்ளது.

லண்டன் அஞ்சல் அலுவலக, விளையாட்டு மற்றும் சமூக சங்கத்தில் (London Post Office Sport and Social Club) இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கலைத் துறையில் சாதித்துவரும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரும் இன்றைய ஒன்றுகூடலில் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பாரக்கப்படுகிறது.

இந்த ஒன்றுகூடலானது புலம்பெயர்ந்து வாழும் திறமைமிக்க கலைஞர்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் களமாக அமையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg