Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத கட்டமைப்புக்களை அகற்ற நடவடிக்கை

In இலங்கை
Updated: 10:41 GMT, Apr 21, 2018 | Published: 10:41 GMT, Apr 21, 2018 |
0 Comments
1091
This post was written by : Yuganthini

கடற்கரையோரப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் காணப்படும் கட்டமைப்புக்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) சுற்றுலாத்துறை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் குறித்த செயற்பாட்டை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கப் போவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தவகையில் அனுமதி பத்திரம் பெறாமல் சட்டவிரோத கட்டமைப்புக்களை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg