Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல்!

In உலகம்
Updated: 10:37 GMT, Apr 23, 2018 | Published: 10:37 GMT, Apr 23, 2018 |
0 Comments
1105
This post was written by : Suganthini

பாகிஸ்தானில் எதிர்வரும் ஜுலை மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக, அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜூலை இறுதி வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாமென்பதுடன், 26ஆம், 28ஆம் திகதி அல்லது 29ஆம் திகதியில் வாக்குப்பதிவுகள் நடைபெறலாமெனவும், அந்த ஊடகம் கூறியுள்ளது.

342 இடங்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மக்களவையில் 272 இடங்கள் பொதுத் தொகுதிகளாகவும், 60 இடங்கள் பெண்கள் மாத்திரம் போட்டியிடும் தொகுதிகளாகவும், 10 இடங்கள் சிறுபான்மையினர் போட்டியிடும் தொகுதிகளாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg