Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

In இலங்கை
Updated: 17:50 GMT, Apr 23, 2018 | Published: 17:49 GMT, Apr 23, 2018 |
0 Comments
1055
This post was written by : poovannan

புதிதாக நியமனம் பெற்றுள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.சமயவர்தன மற்றும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அர்ஜூன ஒபேசேகர ஆகியோரே இவ்வாறு ஜனாதிபதியின் முன்னிலையில் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் ஏற்படவிருக்கும் நிலையில் இப்பதவிப்பிரமாணங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg