Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தி.மு.க.வின் செயற்பாடுகள் குறித்து விஜயகாந்த் குற்றச்சாட்டு

In இந்தியா
Updated: 06:50 GMT, Apr 24, 2018 | Published: 06:50 GMT, Apr 24, 2018 |
0 Comments
1085
This post was written by : Kemasiya

தி.மு.க.வின் சகல செயற்பாடுகளும் மு.க.ஸ்டாலினை மையப்படுத்தி நடைபெறுவதாக, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்திய பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே விஜயகாந்த் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

காவிரி விவகாரத்தை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற மற்றும் நடைபெறுகின்ற அனைத்து கட்சிக் கூட்டமும், மு.க.ஸ்டாலினை மையப்படுத்தியே நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் உடல்நலம் குன்றியுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்கு பலமுறை முயற்சித்தபோதும், அதனை திட்டமிட்டே ஸ்டாலின் தடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg