Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் சட்ட விரோத மண் அகழ்வு: நகர முதல்வரிடம் முறைப்பாடு!

In இலங்கை
Updated: 12:57 GMT, Apr 26, 2018 | Published: 13:15 GMT, Apr 26, 2018 |
0 Comments
1040
This post was written by : Ravivarman

மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட எழுத்தூர் தரவன் கோட்டை கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக சட்ட விரோத மண் அகழ்வு இடம்பெற்று வருகின்ற நிலையில் அப்பகுதி மக்களினால் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் மன்னார் நகரசபை உறுப்பினர் மனோ ஐங்கர சர்மா ஆகியோர் நேற்று குறித்த பகுதிக்குச் சென்று சட்ட விரேத மண் அகழ்வு இடம்பெற்ற இடங்களைப் பார்வையிட்டனர்.

பின்னர் குறித்த கிராம மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதோடு குறித்த பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்ட விரோத மண் அகழ்வு நடவடிக்கைகளை நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகர முதல்வர் மக்களுக்கு உறுதியளித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg