Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய நாடாளுமன்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் ஏப்ரல் 27

In
Updated: 14:38 GMT, Apr 27, 2018 | Published: 14:29 GMT, Apr 27, 2018 |
0 Comments
1196
This post was written by : S.K.Guna

வரலாற்றுச் சிறப்புமிக்க பிரித்தானிய நாடாளுமன்றம் அமைந்திருக்கும் லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் இன்றாகும்.

தேம்ஸ் நதியின் வடக்குக்கரையில் அமைந்திருக்கும் இந்த அரண்மனையைக் கட்டுவதற்காக 1840 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது.

நாடாளுமன்றம் மற்றும் பிரபுக்கள்சபை ஆகிய இரண்டு சபைகளும் 1834 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீயில் எரிந்தன. அதனால் புதியகட்டிடம் கட்டுவதற்காக 1840 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு இந்த அரண்மனை அமைக்கப்பட்டது.

இந்த அரண்மனையிலேயே நாடாளுமன்றம் மற்றும் பிரபுக்கள்சபை ஆகிய இரண்டு சபைகளும் செயற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg