Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவிட்ஸர்லாந்தில் நிதி மோசடிச் சம்பவங்கள் அதிகரிப்பு

In ஐரோப்பா
Updated: 08:40 GMT, Apr 28, 2018 | Published: 08:15 GMT, Apr 28, 2018 |
0 Comments
1039
This post was written by : Suganthini

சுவிட்ஸர்லாந்தில் நிதி மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக, அந்நாட்டிலுள்ள நிதி மோசடி தொடர்பான கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அதன் வருடாந்த அறிக்கையிலேயே, மேற்படி அலுவலகம் இதனைக் கூறியுள்ளது.

நிதி மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக, கடந்த 2017ஆம் ஆண்டில் மாத்திரம் 4 ஆயிரத்து 700 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த அலுவலகம் கூறியுள்ளது.

சட்டவிரோதச் செயற்பாடுகள் மற்றும் ஊழல்கள் காரணமாக நிதி மோசடி அதிகரித்துக் காணப்படுவதாகவும், அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg