Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதுகாப்பான வீதிக் கட்டமைப்பை ஏற்படுத்தித்தரக் கோரி சைக்கிள் பயணிகள் ஆர்ப்பாட்டம்

In
Updated: 08:34 GMT, Apr 29, 2018 | Published: 08:34 GMT, Apr 29, 2018 |
0 Comments
1066
This post was written by : Suganthini

ஸ்கொட்லாந்தில் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் வித்தியாசமான ஆர்ப்பாட்டமொன்றை அண்மையில் முன்னெடுத்தனர்.

சைக்கிள்களில் பயணத்தை மேற்கொள்ளும் தாம், வீதிகளில் பாதுகாப்பாகப் பயணிக்கும் வகையில், சிறந்த வீதிக் கட்டமைப்பை ஏற்படுத்தர வேண்டுமெனக் கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்துக்கு முன்பாக சைக்கிள்களுடன் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கானோர் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததுடன், சைக்கிள் சவாரிகளையும் நடத்தியுள்ளனர்.

மேற்படி கோரிக்கையை முன்வைத்து சுமார் 3 ஆயிரம் பேர் சைக்கிள் சவாரிகளில் ஈடுபட்டதாகவும், ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 2011ஆம் ஆண்டில் பாதுகாப்பான பயணத்துக்காக 217 மில்லியன் பவுண்ட்ஸை செலவிட்டதாக, ஸ்கொட்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg