Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கரவாதக் குற்றச்சாட்டில் சுவீடனில் மூவர் கைது

In ஐரோப்பா
Updated: 10:37 GMT, Apr 30, 2018 | Published: 10:37 GMT, Apr 30, 2018 |
0 Comments
1042
This post was written by : Suganthini

சுவீடனில் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் மூவரைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடக்கு சுவீடனில் இன்று (திங்கட்கிழமை) திடீர்ச் சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பலரைத் தடுத்துவைத்து விசாரித்துள்ளதாகவும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாதவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும். பொலிஸார் கூறியுள்ளனர்

இந்நிலையில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தயாரான குற்றச்சாட்டின் பேரில் இம்மூவரையும் கைதுசெய்துள்ளதாகவும், இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg