Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சங்காவின் சாதனையை தட்டிச் சென்ற இளம் வீரர்

In
Updated: 13:07 GMT, May 5, 2018 | Published: 13:07 GMT, May 5, 2018 |
0 Comments
2622
This post was written by : Jeyachandran Vithushan

இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கார வென்ற கண்டி திரித்துவ கல்லூரியின் ‘ரைட் தங்க பதக்கத்தினை’ இம்முறை இளம் வீரர் ஹசித பொயாகொட தட்டிச் சென்றுள்ளார்.

கண்டி திரித்துவக் கல்லூரியின் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதானது கல்லூரியின் சகலதுறைகளிலும் சிறந்து விளங்கும் வீரருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விருதை இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்கார 1996 ஆம் ஆண்டு வென்றிருந்தார்.

இலங்கை 19 வயதுக்குற்பட்டோர் அணிக்காக விளையாடி வரும் ஹசித பெயாகொட இன்னிங்ஸொன்றி அதிக ஓட்டத்தை எடுத்த வீரர் என்ற சாதனையை பெற்றார்.

இவ்வருடம் நடைபெற்ற உலகக்கிண்ண தொடரின் நியூஸிலாந்து அணிக்கெதிரான போட்டியில் பொயாகொட 158 பந்துகளில் 191 ஓட்டங்களை பெற்று அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg