Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒருதொகை கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது!

In இலங்கை
Updated: 12:41 GMT, May 6, 2018 | Published: 12:41 GMT, May 6, 2018 |
0 Comments
1321
This post was written by : Litharsan

வவுனியா, ஓமந்தை, பன்றிக்கேய்தகுளம் பகுதியில் 69 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன். இது தொடர்பில் மூவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழான விசேட போதை தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் வவுனியா ,மல்லாவி ,தொண்டைமானாறு பகுதிகளை சேர்ந்த 3 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த கஞ்சா மரக்கறி லொறிக்குள் பதுக்கப்பட்டு தம்புள்ளை நோக்கி கொண்டு செல்லப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுவதோடு, இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)