Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காளான் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை!

In இலங்கை
Updated: 15:12 GMT, May 7, 2018 | Published: 15:12 GMT, May 7, 2018 |
0 Comments
1159
This post was written by : Vithushagan

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் காளான் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்ளுர் சந்தைகளிலும், வெளிநாட்டுச் சந்தைகளிலும் காளான் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

எனவே அம்பாறை மாவட்டத்தில் காளான் செய்கையை சிறு தொழிலாக செய்வோரை இனங்கண்டு அவர்களுக்கான ஊக்குவிப்புக்கள், தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயத் திணைக்களம் வழங்கவுள்ளதாக மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

மஹாஓயா, தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் காளான் செய்கைக்கு ஏற்ற சூழ்நிலை காணப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg