Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு மக்களுக்கு உதவும் அமெரிக்கா

In வணிகம்
Updated: 09:39 GMT, May 9, 2018 | Published: 09:39 GMT, May 9, 2018 |
0 Comments
1031
This post was written by : Litharsan

வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு எந்தவிதமான வாழ்வாதார உதவிகளும் இல்லாதிருக்கும் மக்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கு மரமுந்திரிகைச் செய்கைக்கான உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

அந்தவகையில் 40 குடும்பங்களுக்கு மரமுந்திரிகைச் செய்கைக்கான நிதியுதவிகளை அமெரிக்கா வழங்கவுள்ளது.

ஆயிரம் ஏக்கரில் குறித்த செய்கையை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதுடன். இதற்காக அமெரிக்க அரசாங்கம் 2.9 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது.

இந்தப் பயிர்ச்செய்கைக்கு யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியின் மருதங்கேணி பிரதேசத்தின் அம்பன் கிராமம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg