Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவுடனான வர்த்தக உடன்படிக்கை விஸ்தரிப்பு: சீனாவின் உடன்படிக்கை தாமதம்

In வணிகம்
Updated: 10:07 GMT, May 9, 2018 | Published: 10:07 GMT, May 9, 2018 |
0 Comments
1035
This post was written by : Litharsan

இலங்கை மற்றும் இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இவ்வாண்டுக்குள் விஸ்தரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தாமதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் மலிக் சமரசிங்கவை மேற்கொள்காட்டி இந்தியாவின் ஊடகமொன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

தற்போதுள்ள உடன்படிக்கையில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் 80 சதவீதமான பொருட்களுக்கு வரியல்லா சந்தை வாய்ப்பை வழங்குகிறது. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெறுவதாக மலிக் சமரசிங்க குறிப்பிட்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg