Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையுடன் வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்த விரும்பும் சேர்பியா

In வணிகம்
Updated: 10:21 GMT, May 9, 2018 | Published: 10:21 GMT, May 9, 2018 |
0 Comments
1032
This post was written by : Litharsan

இலங்கை – சேர்பியாவுக்கிடையிலான வர்த்தக உறவினை விரிவுபடுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சேர்பியா துணைப்பிரதமருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக முதலீடுகள் குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும் வர்த்தக முதலீடுகள் மற்றும் வர்த்தகத் தரப்புக்களிடம் உறவுகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும் குறித்த கலந்துரையடலில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg