Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

19 வயது யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் அதிகாரிக்கு சிறைத்தண்டனை!

In கனடா
Updated: 09:30 GMT, May 10, 2018 | Published: 08:57 GMT, May 10, 2018 |
0 Comments
1049
This post was written by : Anojkiyan

சக பணியாளரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ரொறன்ரோ முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது 49 வயதான ரோய் பிரிஸ்டன் என்ற குறித்த பொலிஸ் அதிகாரிக்கே, இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு பணியில் ஈடுபட்டிருந்த 19 வயதான டெஸ்டினி டக்லஸ் என்ற யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

தற்போது அவர் மீதான குற்றங்கள், ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg