Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகையைத் திருப்திப் படுத்தாத இயக்குநர்கள்: கோபத்தில் நடிகை!

In கிசு கிசு
Updated: 10:49 GMT, May 11, 2018 | Published: 10:49 GMT, May 11, 2018 |
0 Comments
1020
This post was written by : Ravivarman

முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்ற நீர்வீழ்ச்சி நடிகைக்கு இதுவரை நடிகையிடம் பல இயக்குனர்கள் கதை கூறியும் அவர் திருப்தியடையவில்லையாம்.

இப்படத்திற்குப் பிறகு நடிகை என்ன படத்தில் நடிப்பார் என்று பலரும் ஆர்வமாக காத்திருக்கும் நிலையில், நடிகை கதைத் தெரிவில் கஷ்டப்பட்டு வருகிறாராம். இதுவரை நடிகையிடம் 80க்கும் மேற்பட்ட இயக்குநர்கள் கதை சொல்லிவிட்டார்களாம்.
ஆனால், நடிகை இதனால் திருப்தியடைய வில்லையாம்.

எந்த கதையை தெரிவு செய்வது எனக் குழப்பமாக இருக்கிறதாம். அதனால், அவரிடம் கதை சொல்லப்போன இயக்குநர்கள் விழுந்தடித்துக் கொண்டு திரும்பி வருகின்றார்களாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)