Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிக்பொஸ் நாயகியுடன் காதல் வலையில் சிக்கிய நாயகன்!

In கிசு கிசு
Updated: 10:49 GMT, May 12, 2018 | Published: 10:49 GMT, May 12, 2018 |
0 Comments
1099
This post was written by : Ravivarman

தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய பெரிய வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாயகிக்கும், வாரிசு நாயகன் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறதாம்.

பிரபல தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் நடத்திய பெரிய வீட்டு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மிளகாய் நாயகிக்கு, சினிமாவில் அவ்வளவாக வாய்ப்பு இல்லையாம். அவ்வப்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறாராம்.

நாயகி நடிப்பில் இரவு படம் ஒன்றும் விரைவில் வெளியாக இருக்கிறதாம். இந்த நிலையில், நாயகிக்கும், மறைந்த திலகம் நடிகரின் முதல் மகனின் பேரனுக்கும் காதல் கசிந்துள்ளதாம். இவர் ஏற்கனவே ஒரு படத்தில் நாயகனாக நடித்துள்ளாராம். அந்த படம் போதிய வரவேற்பைப் பெறவில்லையாம்.

நாயகனும், நாயகியும் சமீப காலமாகவே ஒன்றாக ஊர்சுற்றி வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)